எனது பள்ளி ஆசிரியர்கள் பலர் ஒன்றிணைந்து காலையில் உணவு உண்ணாத மாணவர்களுக்கு இலவசமாக
சத்தான கஞ்சை வழங்குகின்றனர்.
இவர்களைப் போன்ற நல்ல உள்ளங்களை
மனதாரப் பாராட்டுவோம்....😊
இன்று எனது பள்ளியில் நடைப்பெற்ற பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி. # புதிய அடையாளம்# களம் கண்டிருந்த எங்களுக்கு_புதிய தளம் காண வாய்ப்பு கிடைத்தது மேற்ப்பார்வையாளராக .......
Comments
Post a Comment